Tamil Literary Association 2011 - 2012 | Next . . . | |
| தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக நம் பள்ளியில் நடைபெற்ற நாடகப் போட்டிகள் ஒவ்வொன்றும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது என்பது திண்ணமே. ஜூலைத் திங்கள் முதல் நாள் பள்ளி வளாகத்திலுள்ள பாதாள அறையில் ஏழாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். |
||
| * ஏழாம் வகுப்பு: மாணவர் - ஆதிசங்கரர் வாழ்க்கையை அப்படியே சித்தரித்து அருமையான முறையில் நடித்துக் காட்டினர். |
||
| மாணவிகள் - குழந்தைத் தொழிலாளிகளை ஒழிப்போம் என்ற தலைப்பிலும் | ||
| * எட்டாம் வகுப்பு :
மாணவர்கள் - கல்வியின் முக்கியத்துவம் என்ற
தலைப்பிலும்
மாணவிகள் - அன்னா ஹசாரே அவர்களின் நாட்டுப்பற்றையும், கையூட்டுப் பெறுதல் குற்றமே என்பதையும் |
||
|
*ஒன்பதாம் வகுப்பு: மாணவர்கள்
- வென்றது தமிழே என்ற நாடகத்தையும் |
||
| *பத்தாம் வகுப்பு: மாணவர்கள் மன்னரில் கபிலர் என்ற நாடகத்தையும் சிறப்பாக நடித்து காட்டினர். மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் நாட்டுப்புறக் கலையின் சிறப்பையும் மற்றொரு குழுவினர் 'உழைப்பே உயர்வு தரும்' என்ற தலைப்பிலும் உன்னத முறையில் நாடகம் நடத்தினர். | ||
| *பதினோறாம் வகுப்பு: மாணவர்கள் - நவீனத் திருவிளையாடல் என்ற தலைப்பில் நகைச்சுவையுடன் கூடிய ஒரு நாடகத்தினை அரங்கேற்றினர். | ||
| பதினோராம் வகுப்பு மாணவிகள் அக்காலக் கலைகளும் இக்கால நாகரிக நடனமும்' என்ற தலைப்பில் சிறந்த முறையில் நாடகத்தின் மூலம் கலைகளைப் பற்றிய கருத்துகளை அறியச் செய்தனர். | ||
| இங்ஙனம் பாரதி இலக்கிய மன்றத்தின் நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டன. |
||
| பங்கு பெற்ற வகுப்புகள் : ஏழு முதல் பன்னிரண்டு வரை | ||
நடுவர்கள்:
|
||











